Tuesday, 18 November 2008

நினைவுகள்...

தூக்கத்திலும் உன் நினைவுகள் தான்
நான் உயிரோடு இருப்பதை உணர்த்துகின்றது
அன்பே !!
நான் உன்னை நேசிக்கவில்லை
சுவாசிக்கின்றேன்...