Monday, 19 May 2008

வேதனை

அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்
நீ என்னை ஆளும் அரசி
நான் வழிபடும் தெய்வம் ஆதலால் தான்
என்னை ஒவ்வொரு நொடியும் கொல்கிறாயோ?

3 comments:

Arun Sundar said...

Ponnu ponnu yaen dhaan ippadi alayaraangalo?!

Malar said...

arun, antha ponnu yaarunu kettu sollu. romba masama ponna pathiye kavidhaiya kirukki thalran..yaarudha antha ponnu paarthi

Vijai said...

Avan blog ga first paaru appuram avan eppadi nu sollu. :)